திங்கள், 27 ஜூன், 2016
Famous life history
“Let me share a famous life
history with you. This was a man who failed in business at the age of
twenty-one; was defeated in a legislative race at age twenty-two; failed again
in business at age twenty-four; had his sweetheart die when he was age twennty-six;
had a nervous breakdown at age twenty-seven; lost a congressional race at age
thirty-four; lost a senatorial race at age forty-five; failed in an effort to
become vice-president at age forty-seven; lost a senatorial race at age
forty-nine; and was elected president of the United States at age fifty-two.
This man was Abraham Lincoln.”
Motivation
“Motivation is like fire—unless you keep adding fuel to it, it dies. Your fuel is your belief in your inner values.”
Purpose
Purpose:
A lifetime goal is
called a purpose.
To identify your purpose, ask yourself “If my age was a
hundred today and I looked back at my life, what is it that I want to say is my
accomplishment?”
The answer is your purpose.
- Shiv Khera
வெற்றிக்காரணிகள் (Winning Traits)
வெற்றிக்காரணிகள்
(Winning Traits):
1. இறை நம்பிக்கை (Faith in God)
2. மனிதனின் 3 தேவைகள் (Hierarchy of human needs – Maslow)
3. புத்தக வாசிப்பு (Reading habit)
4. வாழ்க்கை இலக்குகள் (Goals in life)
5. கடின உழைப்பு (Hard work with persistence)
6. தாழ்வு மனப்பான்மை கூடாது (Avoid inferior
complex).
7. நல்ல பெயர் (Legacy)
8. சமூக அக்கறை (Social responsibility)
9. உடல் நலம் (Health consciousness)
10.
செயல்படுத்தல்
(மேற்கண்ட அனைத்தையும்) – Execution of above all.
- முனைவர். ஜெ. சதக்கத்துல்லாஹ்
மண்டல இயக்குனர், ரிசர்வ் வங்கி, சென்னை.
மீண்டும் நான் வாழ்ந்து பார்க்கிறேன்
மீண்டும்
நான் வாழ்ந்து பார்க்கிறேன்
எனக்கு
வயதாகி விடவில்லை;
கை வரை வந்து
காணாமல் போகும் வெற்றிகளே
என் கால்களில் தளையாய்
கனத்துக் கிடக்கும் தோல்விகளே
மலைகளில் ஏறியவனை
சமவெளியில் உருட்டிவிட்ட சரளைக்கற்களே
மீண்டும்
நான் வாழ்ந்து பார்க்கிறேன்
எனக்கு
வயதாகி விடவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருமந்திரம்
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
Guiding light Jayanthi Somasundaram A fading signpost reads ‘Rayavaram 6 km’, directing visitors to a muddy lane. The nondescript, d...
-
இயற் பெயர்: புலப்பாக்க சுசீலா பிறப்பு: நவம்பர் 13 1935 (அகவை 75) பிறந்த ஊர்: விஜயநகரம், ஆந்திரா வசிப்பது: சென்னை இவர் தமிழ், தெ...
-
தமிழ்க் கவிதைகளுக்கு வெகுகாலமாக வழங்கப்படாமல் இருந்த சாகித்திய அகாடமி விருதை முதன் முறையாக பெற்ற பெருமைக்குரியவர். பால் வீதி என்கிற கவிதைத்...


