LCHF ஸ்பெஷல் எகானமி டயட்
By Dr.ஃபரூக் அப்துல்லா
இந்த குறை மாவு டயட்டில் பாதாம் சாப்பிட சொல்வதாலும்
தினமும் மாமிசம் அல்லது பனீர் உண்ண சொல்வதாலும். எல்லோராலும் இவ்வளவு செலவு செய்து உண்ண முடியுமா??
தினமும் மாமிசம் அல்லது பனீர் உண்ண சொல்வதாலும். எல்லோராலும் இவ்வளவு செலவு செய்து உண்ண முடியுமா??
இந்த உணவுப்பொருட்கள் சத்து மிகுந்தவை ஆனால் விலை அதிகமாக இருக்கிறதே..??
இந்த உணவு முறையில் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தானா?
மிடில் க்ளாஸ் நடுத்தர வர்க்க மக்கள் இந்த டயட்டை விரும்பினாலும் பொருளாதாரம் இடிப்பதால் இதில் இறங்க பலரும் யோசிக்கின்றனரே??
இது போன்ற கேள்விகளுக்கு விடை தான் இந்த பதிவு
காலை எழுந்தவுடன் க்ரீன் டீ அல்லது ஒரு லெமன் ஜீஸ்
ப்ரேக் ஃபாஸ்ட் - பட்டர் டீ
200 மில்லி பாலில் 40 கிராம் அளவு பட்டரையும் தேவைக்கு ஏற்ப டீ விட்டு செய்யும் பட்டர் டீ ( மூன்று மணி நேரம் பசி தாங்கும்)
மதிய உணவு : 4 முட்டைகள்
மாலை உணவு : 200 கிராம் காய்கறி + 300 கிராம் கீரைகள்+ 50 கிராம் சீஸ்
ஸ்நேக் 1 : க்ரீன் டீ / கால் மூடி தேங்காய்
ஸ்நேக் 2 : ஒரு கொய்யா காய்
ஸ்நேக் 3 : பாதாம் 25கிராம்
இரவு உணவு
100 கிராம் பனீர்+ 2 முட்டை
அல்லது
300 கிராம் சிக்கன்+2 முட்டை
அல்லது
300 கிராம் மீன் +2 முட்டை
100 கிராம் பனீர்+ 2 முட்டை
அல்லது
300 கிராம் சிக்கன்+2 முட்டை
அல்லது
300 கிராம் மீன் +2 முட்டை
---------------------------------
தற்போதைய விலைகளில் (round off செய்யப்பட்டுள்ளது)
தற்போதைய விலைகளில் (round off செய்யப்பட்டுள்ளது)
பட்டர் 100 கிராம் - ₹40
ஆக பட்டர் டீ செய்ய 30கிராம் பட்டருக்கு = ₹10 ரூபாய்
ஆக பட்டர் டீ செய்ய 30கிராம் பட்டருக்கு = ₹10 ரூபாய்
பால் 1 லிட்டர் = ₹45
200 மில்லி பால்= ₹10
200 மில்லி பால்= ₹10
மதியம்
4 முட்டை = ₹20
4 முட்டை = ₹20
மாலை
அரைக்கிலோ காய்கறி = ₹25
அரைக்கிலோ காய்கறி = ₹25
சீஸ் 50கிராம் = ₹35
இரவு - முட்டை = ₹5
2 முட்டை = ₹10
பனீர் 100கிராம் = ₹40
2 முட்டை = ₹10
பனீர் 100கிராம் = ₹40
தேங்காய் ஒன்று = ₹15
கால் மூடி = ₹5
கால் மூடி = ₹5
100 கிராம் பாதாம் = ₹80
25 கிராம் = ₹20
25 கிராம் = ₹20
மொத்தம்
பால் = ₹10
பட்டர் = ₹10
சீஸ் = ₹35
பாதாம் = ₹20
தேங்காய் = ₹5
முட்டை = ₹30
காய்கறி = ₹25
பனீர் = ₹40
பால் = ₹10
பட்டர் = ₹10
சீஸ் = ₹35
பாதாம் = ₹20
தேங்காய் = ₹5
முட்டை = ₹30
காய்கறி = ₹25
பனீர் = ₹40
------------------------
ஒரு நாள் செலவு ₹175
ஒரு நாள் செலவு ₹175
இது மொத்த புதிய செலவினம்
இதில் இருந்து ஏற்கனவே நாம் உணவுக்காக செய்து வரும் செலவினங்களை கழிக்க வேண்டும்
அப்போது தான் நெட் செலவு தெரியும்
அப்போது தான் நெட் செலவு தெரியும்
பழைய உணவு முறையில் உள்ள செலவுகள்
காலை பால் டீ =. ₹10
காலை உணவு
இட்லி 4 = ₹10 தேங்காய்சட்னி=. ₹10
மதியம் சாதம் 200கிராம் =₹10
சாம்பார் 100 மில்லி. =₹10
காய்கறி கூட்டு. =₹10
தயிர். =₹10
டீ. =₹10
இரவு 3 சப்பாத்தி. =₹15
குருமா 100 மில்லி. =₹10
-----------------------------------
மொத்தம் = ₹ 105
------------------------------------
புதிய செலவினம் = ₹ 175
பழைய உணவு செலவினம் = ₹105
------------------------------------
நெட் புதிய செலவினம் = ₹70 ஒரு நாளைக்கு
-------------------------------------
பொதுவாக பழைய உணவு முறையில் வாரம் ஒருமுறை சிக்கன்
வாரம் ஒருமுறை மீன்
வாங்கி உண்போம்
காலை பால் டீ =. ₹10
காலை உணவு
இட்லி 4 = ₹10 தேங்காய்சட்னி=. ₹10
மதியம் சாதம் 200கிராம் =₹10
சாம்பார் 100 மில்லி. =₹10
காய்கறி கூட்டு. =₹10
தயிர். =₹10
டீ. =₹10
இரவு 3 சப்பாத்தி. =₹15
குருமா 100 மில்லி. =₹10
-----------------------------------
மொத்தம் = ₹ 105
------------------------------------
புதிய செலவினம் = ₹ 175
பழைய உணவு செலவினம் = ₹105
------------------------------------
நெட் புதிய செலவினம் = ₹70 ஒரு நாளைக்கு
-------------------------------------
பொதுவாக பழைய உணவு முறையில் வாரம் ஒருமுறை சிக்கன்
வாரம் ஒருமுறை மீன்
வாங்கி உண்போம்
ஆக அந்த இரண்டு நாட்களும் சிக்கன் மற்றும் மீனை இரவு உணவாக உண்ணலாம்.
------------------------------------
பழைய உணவு முறையில்
ஒரு மாதத்திற்கு ₹3150 வருகிறது என்றால்
------------------------------------
பழைய உணவு முறையில்
ஒரு மாதத்திற்கு ₹3150 வருகிறது என்றால்
புதிய உணவு முறையில்
₹ 5250 வருகிறது
₹ 5250 வருகிறது
வித்தியாசம் - ₹2100
-------------------------------------
நான் பழைய உணவு முறையில்
கேக், பஜ்ஜி ,வடை ,பிஸ்கட் பாக்கெட்டுகள், வெளியில் வாங்கித் திண்ணும் பரோட்டா போன்றவற்றை சேர்க்கவில்லை.
நான் பழைய உணவு முறையில்
கேக், பஜ்ஜி ,வடை ,பிஸ்கட் பாக்கெட்டுகள், வெளியில் வாங்கித் திண்ணும் பரோட்டா போன்றவற்றை சேர்க்கவில்லை.
அந்த வகையில் தினமும் குறைந்தபட்சம் ₹20 செலவாகும் என்று வைத்துக்கொள்வோம்.ஒரு மாதத்திற்கு ₹600
-------------------------------------
வீட்டிலேயே சமைத்தால், பேலியோ உணவு முறையில் சமையல் எரிவாயு தேவை குறைவாக இருக்கும்.
-------------------------------------
வீட்டிலேயே சமைத்தால், பேலியோ உணவு முறையில் சமையல் எரிவாயு தேவை குறைவாக இருக்கும்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு ₹10 மிச்சமாகும். ஒரு மாதத்திற்கு ₹300
_____________________________
நீரிழிவு/ரத்த கொதிப்பு இருப்பவர்களாக இருந்தால், இந்த உணவு முறை மூலம் சிறிது சிறிதாக மாத்திரைகளை நிறுத்தலாம். ஆகவே அந்த செலவினம் குறையும்.
_____________________________
நீரிழிவு/ரத்த கொதிப்பு இருப்பவர்களாக இருந்தால், இந்த உணவு முறை மூலம் சிறிது சிறிதாக மாத்திரைகளை நிறுத்தலாம். ஆகவே அந்த செலவினம் குறையும்.
--------------------------------------
ஆக மொத்தம் பேலியோ உணவு முறையால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை கணக்கிட்டால்
ஒரு மாதத்திற்கு ₹1300 அதிகம் செலவழிப்பது பெரியதாக இருக்காது.
ஆக மொத்தம் பேலியோ உணவு முறையால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை கணக்கிட்டால்
ஒரு மாதத்திற்கு ₹1300 அதிகம் செலவழிப்பது பெரியதாக இருக்காது.
--------------------------------------
இந்த பேலியோ எகானமிக் டயட்டின் மேக்ரோ அளவுகள்
இந்த பேலியோ எகானமிக் டயட்டின் மேக்ரோ அளவுகள்
காலை
பாலுடன் பட்டர் டீ
10 கிராம் கார்ப்ஸ்
6 கிராம் புரதம்
6 கிராம் கொழுப்பு
பாலுடன் பட்டர் டீ
10 கிராம் கார்ப்ஸ்
6 கிராம் புரதம்
6 கிராம் கொழுப்பு
ஸ்நேக்ஸ்
25 கிராம் பாதாம்
2.5 கிராம் கார்ப்ஸ்
12.5 கி கொழுப்பு
5கி புரதம்
25 கிராம் பாதாம்
2.5 கிராம் கார்ப்ஸ்
12.5 கி கொழுப்பு
5கி புரதம்
மதியம்
4 முட்டை
0 கார்ப்ஸ்
24 கிராம் புரதம்
20 கிராம் கொழுப்பு
4 முட்டை
0 கார்ப்ஸ்
24 கிராம் புரதம்
20 கிராம் கொழுப்பு
மாலை
காய்கறி+சீஸ்
12 கார்ப்ஸ்
16கி கொழுப்பு
15கி புரதம்
காய்கறி+சீஸ்
12 கார்ப்ஸ்
16கி கொழுப்பு
15கி புரதம்
இரவு
பனீர்
2 கி கார்ப்ஸ்
23கி கொழுப்பு
15கி புரதம்
பனீர்
2 கி கார்ப்ஸ்
23கி கொழுப்பு
15கி புரதம்
முட்டை (2)
0 கார்ப்ஸ்
12 கி புரதம்
10கி கொழுப்பு
0 கார்ப்ஸ்
12 கி புரதம்
10கி கொழுப்பு
மொத்தம்
35கிராம் கார்ப்ஸ்
80கிராம் புரதம்
120கிராம் கொழுப்பு
35கிராம் கார்ப்ஸ்
80கிராம் புரதம்
120கிராம் கொழுப்பு
(தங்களது எடைக்கு ஏற்ப மாற்றிவிடலாம்)
-------------------------------
இந்த உணவு முறை மூலம் பல பிரச்சனைகளில் இருந்து சிறுகச் சிறுக விடை பெறலாம்.
-------------------------------
இந்த உணவு முறை மூலம் பல பிரச்சனைகளில் இருந்து சிறுகச் சிறுக விடை பெறலாம்.
எதைக்குறைத்தாலும்
புரதச்சத்தை குறைக்காமல் 55 கிராமாவது வருமாறு உட்கொள்ள வேண்டும்.
-----------
இதுவே குறைமாவு நிறை கொழுப்பு எகனாமிக் டயட் சார்ட் by Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
புரதச்சத்தை குறைக்காமல் 55 கிராமாவது வருமாறு உட்கொள்ள வேண்டும்.
-----------
இதுவே குறைமாவு நிறை கொழுப்பு எகனாமிக் டயட் சார்ட் by Dr.A.B.ஃபரூக் அப்துல்லா